
The Super Teachers

க.ஆஷிக் ரஹ்மான்
B.Sc, MBA.,
உங்களது பரீட்சைகளில் நீங்கள் வெற்றிபெறுவதற்கு நாங்கள் உங்களுக்கு நல்ல கல்வியை வழங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்

அல் அமீன்
B.E.,
தமிழ் ஆசிரியர் என்ற முறையில், உங்களின் தமிழ் பகுதிகளுக்கு முழு மதிப்பெண்களைப் பெறச்செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

ஏஞ்சலின் கிரேஸ்
M.Sc., Ph.D.,
கணிதம் பாடத்தில் 30 வருடத்திற்கும் மேல் அனுபவத்துடன் - வரவிருக்கும் தேர்வில் கணிதத்தில் 25/25 மதிப்பெண்கள் பெறச்செய்வேன்

எ.சஹாயா சுசி
M.Phil B.Ed.,
நான் உங்களின் தமிழ் ஆசிரியராக ,பாடத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் வெற்றிக்கு உறுதியளிக்கிறேன்

எஸ்.உமாமகேஸ்வரி
M.A., B.Ed.,
பாட ஆசிரியராக,19 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், வெற்றிக்கு வழிகாட்டுவதாக உறுதியளிக்கிறேன்

வர்ஷினி ரூபா எம்.ஆர்.
B.E., M.E.,
மாணவர்களுக்கு கடினமான பாடங்களில் ஒன்று கணிதம். முழு மதிப்பெண்களை அடைவதற்கு பயிற்சி அளிக்கவுள்ளேன்

எஸ் .சேதுகரசி
B.A., M.A(Economics).,
பொருளாதாரத்தில் முதுகலையில் தங்கப் பதக்கம் வென்றவர். பொருளாதாரத்தில் நல்ல வழிகாட்டுதலை அவர் உறுதியளிக்கிறார்.

ஆர்.பாபு பாலாஜி
M.Sc(Comp.Sci).,LLB.,
இந்தத் துறையில் 11 வருடங்கள்க்கும் மேலான அனுபவத்துடன், GS பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறச் செய்வேன்

டி.செந்தில்
MA.,B.Ed.,
நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியராக, தமிழில் 100/100 மதிப்பெண் பெற உங்களுக்கு வழிகாட்டுவேன் .

கே.ஏஞ்சலின் ஷர்மிளா
M.A., B.Ed.,
உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள எளிதான முறையில் ஆங்கிலத்தில் சரளமாக பேச நான் உங்களுக்கு வழிகாட்டுவேன்.

வி.நரேஷ் குமார்
B.E(Mechanical).,
நான் போட்டித் தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன், மேலும் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்ல நான் இருக்கிறேன்

ஆர்.கே.சீதாலட்சுமி
M.Sc., Ph.D.,
9 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கிறேன்நான்

ஏ.முத்தரசி
B.Sc(Maths).,
ஒரு போட்டித் தேர்வு ஆர்வலராக இருப்பதால், தேர்வுகளுக்கான அனைத்து கேள்விகளையும் தெரிய செய்வேன்.

அள்வின் பிரிட்டோ
M.E.,
போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனுபவம் உள்ள நான் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன்

ஜெ.அஜய் பிரசாத்
B.Sc., M.Sc.,
மாணவர்களின் வரவிருக்கும் தேர்வுகளில் அவர்களின் வெற்றியை நோக்கி வழிகாட்ட நான் தயாராக இருக்கிறேன்

ஜே.ஜி.அஸ்வின் லீஜோ
B.E(Production).,
போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனுபவம் உள்ள நான் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன்

தாமோதரன்
B.Sc., M.Sc.,
நான் அறிவியலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். அறிவியலில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வழிகாட்டுவேன்

ஏ.ராபின்
M.Sc., B.Ed.,
வரவிருக்கும் தேர்வுகளில் உங்களை பொது அறிவு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறச்செய்வேன்

அஜிம் ஷா அனஸ்
B.sc., B.Ed(Physics).,
எல்லா சந்தேகங்களுக்கும் உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம். 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை எங்களை அழைக்கலாம்

கிருஷ்ணவேணி
B.sc., M.Sc(Maths).,
எல்லா சந்தேகங்களுக்கும் உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம். 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை எங்களை அழைக்கலாம்


திரு. க.ஆஷிக் ரஹ்மான்
Founder & CEO
ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த திரு.ஆஷிக்
ரஹ்மான் கல்வியறிவை பகிர்த்துக்கொள்வது மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை
கொண்டவர்.சென்னை லயோலா கல்லூரியில்,மதிப்புமிக்க இயற்பியல் துறையில்
இளங்கலைப் பட்டம் பெற்றவர். மேலும்,ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள மணிப்பால்
பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் கல்வியை
மிகவும் எளிமையாகவும்,எளிதாக இருக்க அனைத்து திட்டங்களையும் உத்திகளையும்
செயல்படுத்திவருகிறார்.