குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் நாட்டின் முதல் உள்நாட்டு 1 மெகாவாட் பசுமை...

சுந்தரவனத்தில் காணப்படும் அரிய ஓநாய் சிலந்தி இனங்கள்
சுந்தரவன டெல்டாவில் அமைந்துள்ள சாகர் தீவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்திக்கு, பிரத்துலா அக்குமினாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.