இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் விஜேந்தர் சிங் ஆசிய குத்துச்சண்டை கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்,...

பாட்னாவில் இந்தியாவின் முதல் மின் அருங்காட்சியகம்
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள கர்பிகாஹியா அனல் மின் நிலையத்தில் இந்தியாவின் முதல் மின் அருங்காட்சியகத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளது.








