தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தால் மத்தியஸ்தம் மூலம் தகராறு தீர்வு காண்பதை...

அம்ரித் சரோவர் திட்டம்: நீர் நிலைகளை புதுப்பித்து நீடித்த எதிர்காலத்தை நோக்கி
இந்தியாவின் கிராமப்புறங்களில் நீர் பற்றாக்குறையை சமாளிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், மிஷன் அமிர்த சரோவர் ஏப்ரல் 2022 இல் தொடங்கப்பட்டது.